நீதிமன்றம் தடைவிதித்தும் அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் மெட்ரிக் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக்கோரியும் பெற்றோர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.